சாமி தரிசனம் செய்த ஐஸ்வர்யா தனுஷ்

2019-03-13 3,768

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஐஸ்வர்யா தனுஷ், நடிகர் பிரசன்னா ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 108 வைஷ்ணவதளங்களில் ஒன்றாகும். தமிழக அரசின் முத்திரை சின்னமாக விளங்கும் இராஜகோபுரம் உள்ள கோவில் அது. அந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் வெளிநாட்டினரும் வந்து வழிபட்டு வருகின்றனர்.

Aishwarya Dhanush and actor Prasanna visited Srivilliputhur temple.

Videos similaires