ஊட்டியில் ஊருக்குள் நுழைந்த கரடி

2019-03-13 4,637

தெரியாத்தனமா ஊட்டிக்குள் நுழைந்துவிட்ட கரடிக்குட்டி நீண்ட போராட்டத்துக்கு பிறகு மயக்க ஊசி போட்டு பிடிக்கப்பட்டது! கடும் வறட்சி காரணமாக, தண்ணீர், உணவு தேடி வன விலங்குகள் சில சமயம் ஊருக்குள் வந்துவிடுகின்றன. இன்றும் அப்படித்தான் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

7 years old bear has entered into the Ooty Market this morning and caught by Forest Officials

Free Traffic Exchange