Pollachi News: பொள்ளாச்சி விவகாரத்தை யார் அரசியலாக்குவது?.. ஜோதிமணி கேள்வி- வீடியோ

2019-03-12 2,442


Jothimani has replied Tamizhisai Soundarajan's tweet about Pollachi Incident .

பொள்ளாச்சி விஷயம் ஒரு பக்கம் மக்களை சூடேற்றி கொண்டிருக்க, மற்றொரு பக்கம் இதே விஷயத்தை வைத்து தமிழிசையை வாரி வறுத்தெடுத்து வருகிறார் ஜோதிமணி! ட்விட்டரில் எலியும் பூனையுமாய் சீறி கொள்பவர்கள் காங்கிரசின் ஜோதிமணியும், பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தராஜனும்தான்!

Videos similaires