பிரியதர்ஷினி பல் மருத்துவ கல்லூரி சார்பில் சர்வதேச கருத்தரங்கு- வீடியோ

2019-03-11 443

திருவள்ளூர் அருகே பாண்டுர் பகுதியில் உள்ள இந்திரா கல்வி குழுமத்தின் ஒரு அங்கமான பிரிய தர்ஷினி பல் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் பல் மருத்துவம் குறித்து சர்வதேச கருத்தரங்கு நடை பெற்றது இதில் பல் மருத்துவம் சார்ந்த முக்கிய மருத்துவர்கள் 14 கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் தொடக்கமாக கல்லூரி நிறுவனர் வி.ஜி.ராஜேந்திரன் .கல்லூரி தாளாளர் இந்திரா ராஜெந்திரன் குத்து விளக்கேற்றி விழாவினை தொடங்கி வைத்தனர் இந்த பல் சர்வதேச கருத்தரங்கு இன்று நாளை ஆகிய இரு தினங்கள் நடை பெறும் எனவும் இக்கருத்தரங்கில் சர்வதேச விரிவுரையாளர்கள் பல் மருத்துவர்கள் அகியோர் கலந்து கொண்டனர் தமிழகத்தில் உள்ள பல் மருத்துவ கல்லூரிகளில் இருந்து வந்த சுமார் 700க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் கருத்தரங்கில் கலந்து கொண்டனர் மேலும் விழாவின் சிறப்பு அழைப்பாளர்கள் மருத்துவ துறையை சேர்ந்த 14 மருத்துவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார் நாளை பல் மருத்துவம் குறித்தும் கருத்தரங்கு நடை பெரும் எனவும் இதில் எராளமான மாணவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்க படுகிறது

DES : The first international seminar on behalf of the Priyadarshini Dental College and Hospital in Bandur area

Videos similaires