கூட்டணி இழுபறி... தேமுதிக, தமாகாவுக்கு ஆதீனம் அறிவுரை

2019-03-10 1,805

அதிமுக கூட்டணியில் தேமுதிகவும், தமிழ் மாநில காங்கிரஸும் இணைய வேண்டும் என்று மதுரை ஆதீனம் கோரிக்கை விடுத்துள்ளார். பாஜக மூத்த தலைவர் இல கணேசன் மீனாட்சி அம்மன் கோவில் அருகில் அமைந்துள்ள மதுரை ஆதீன மடத்தில் ஆதீனத்தை சந்தித்து ஆசி பெற்றார்.

Madurai Aadheenam has urged both DMDK and TMC to join ADMK alliance.

Videos similaires