7 ஆண்டுகள் கழித்து இந்தியாவில் களமிறங்கும் பத்தாம் தலைமுறை ஹோண்டா சிவிக்

2019-03-09 5,439

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், புதிய தலைமுறை ஹோண்டா சிவிக் கார் இந்தியாவில் கடந்த 7ம் தேதி விற்பனைக்காக அறிமுகம் செய்யப்பட்டது. Honda நிறுவனத்தின் லைன் அப்பில் உள்ள மிக பழமையான தயாரிப்புகளில் Civic மாடல் காரும் ஒன்று. இந்த கார் கடந்த 47 வருடங்களாக, அதாவது கடந்த 1972ம் ஆண்டில் இருந்து உற்பத்தியில் இருந்து வருகிறது. இந்த நிலையில், ஹோண்டா நிறுவனம் தனது 10ம் தலைமுறை சிவிக் காரை இந்தியாவில் விற்பனைக்காக களமிறக்கியுள்ளது.

Videos similaires