சுதீஷ் குற்றச்சாட்டுக்கு துரைமுருகன் பதிலடி- வீடியோ

2019-03-07 5,888


DMK Durai Murugan has replied to LK Sudheesh about the Alliance issue.


"தனிப்பட்ட முறையிலான சந்திப்பு என்றால் நேற்றே மறுத்திருக்க வேண்டியதுதானே? ஏன் எங்க கிட்ட தேமுதிக பேசணும்? " என்று திமுக பொருளாளர் துரைமுருகன் சுதீஷின் குற்றச்சாட்டுகளுக்கு வினா எழுப்பி உள்ளார்.

#Sudheesh
#DuraiMurugan

Videos similaires