2014ம் ஆண்டில் இருந்து அஜித்தை மொத்த குத்தகைக்கு எடுத்துவிட்டார் இயக்குநர் சிவா. வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என்று நான்கு படங்களை வரிசையாக எடுத்தார் சிவா. ஒவ்வொரு படத்திற்கும் அப்டேட் கேட்டு தல ரசிகர்கள் கெஞ்சிக் கதறுவார்கள். விஸ்வாசம் படத்திற்கு எல்லாம் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் எப்படி கெஞ்சினார்கள், கதறினார்கள் என்பது சூர்யா ரசிகர்களுக்கு நன்கு தெரியும். ஏனென்றால் என்.ஜி.கே. அப்டேட் கேட்டு அவர்கள் செல்வராகவனிடம் அதே போன்று தான் கெஞ்சுகிறார்கள்.
Ajith fans are so touched as director Vinoth has given update on his own.
#Ajith
#Siva
#NerkondaParvai
#Thala59