அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 4 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த நிலையில் அதிமுக அணியில் தேமுதிக இணைவதை துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் உறுதிப்படுத்தியுள்ளார்.ADMK has alloted 4 Seats for DMDK in MP Election