இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன இரண்டாவது ஒருநாள் போட்டியில் கோலியால், விஜய் ஷங்கர் ரன் அவுட் ஆனார். கோலி - விஜய் ஷங்கர் இருவரும் நன்றாக பேட்டிங் செய்து வந்த நிலையில், இந்த ரன் அவுட் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.
India vs Australia 2nd ODI - How Vijay Shankar got run out by Kohli?
#VijayShankar
#VijayShankarRunout
#IndiaVSAustralia