ஆஃப் ரோடு திறன்களில் கலக்கும் புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி...

2019-03-05 1,650

புதுப்பொலிவுடன் கூடுதல் சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்ட புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி, இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில் பெங்களூரில் உள்ள Dirt Mania என்ற அட்வென்ஜர் ஸ்போர்ட்ஸ் சென்டரில், ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் சார்பில், ஃபோர்டு எண்டெவர் ஆஃப் ரோடு டிரைவ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியின் ஆஃப் ரோடு திறன்கள் பறைசாற்றப்பட்டன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி காரின் விலை உள்ளிட்ட கூடுதல் விபரங்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யுங்கள்
https://tamil.drivespark.com/four-wheelers/2019/ford-endeavour-facelift-model-launched-in-india-016853.html

Videos similaires