புதுக்கோட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மேற்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் புவனேஸ்வரி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பலத்தை நிருபிக்க வேண்டும், தேர்தல் பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடைபெற்றது. இதில், சட்டமன்ற தொகுதி துணை செயலாளர் செல்லையா, மாவட்ட துணைச் செயலாளர் சுமதி,மாவட்ட மகளிரணி செயலாளர் சரஸ்வதிஉட்பட பலர் கலந்துகொண்டனர்.
VCK Member meeting in pudukotai.