விஜயகாந்த் உடல் நலம் குறித்து விசாரிக்க வந்தேன் என்றும், அவர் ரொம்பவும் சுறுசுறுப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார் என்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
The Dy CM is hopeful that Vijayakanth will attend the Prime Minister's Chennai Public Meeting