உருது வழியில் தேர்வு எழுத அனுமதி வேண்டும்.. உருது பள்ளி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை- வீடியோ

2019-02-27 443


வேலூர்மாவட்டம்,வேலூரில் தமிழ்நாடு உருது பள்ளி ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுசெயலாளர் அப்துல் அஜீஸ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது . இதில் மாநில பொறுப்பாளர் செயலாளர் முகமது அஜ்மல் உள்ளிட்ட திரளானோர் இதில் கலந்துகொண்டனர் இந்த கூட்டத்தில் மாநிலம் முழுவதும் உருது பள்ளிகளில் காலியாக உள்ள உருது ஆசிரியர் பணியிடங்களை அரசு நிரப்ப வேண்டும் , தற்போது நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் உருது மொழியில் பயிலும் மாணவர்கள் தங்கள் தாய் மொழியான உருது மொழியின் முதன்மை மொழியாக தேர்வு எழுத அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ள பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

des : Urutu School Teachers Association request to be allowed to write exam on Urdu route

Videos similaires