ZeeTamil Yaradi Nee Mohini: 26/02/19 வெண்ணிலா புடவையின் தீயை அணைத்த மழை

2019-02-26 1,238

மண்ணெண்ணையை மேலே ஊற்றி கொண்டு வெண்ணிலா தீயில் நடந்தால் அவள் புடவை தீயில் எரிந்தது உடனே மழை வந்து தீயை அனைத்து அனைவரையும் அச்சிறிய படுத்தியது. பின் முத்தரசு வீட்டிற்கு சென்று சித்தியை சமாதானம் படுத்தினானான்

#ZeeTamil
#YaradiNeeMohini