அதிமுகவுடன் கூட்டணி குறித்து அன்புமணி விளக்கம்!

2019-02-25 4,652

தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டும், வளர்ச்சி திட்டங்களை கருத்தில் கொண்டும் லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தோம் என்று பாமக எம்பி டாக்டர்.அன்புமணி ராமதாஸ் விளக்கம் அளித்து உள்ளார்

Why PMK did an alliance with AIADMK? DR. Anbumani Ramadoss will explain today.

Videos similaires