நடுவானில் தூங்கிய விமானி... வைரல் ஆகும் வீடியோ

2019-02-24 1

எங்க, எப்ப தூங்கறதுன்னு ஒரு விவஸ்தை வேணாமா? நடுரோட்டில் தூங்கறதே தப்பு.. ஒருத்தர் நடுவானில் தூங்கி இருக்கார்.. விமானத்தில் தூங்கினால்கூட பரவாயில்லையே.. ஆனால் விமானியே தூங்கிவிட்டார்!

Viral video of a Pilot sleeping in cockpit while flying boeing 747

Videos similaires