பேஸ்புக்கில் மறைக்கப்பட்ட இந்த இரகசியம்! தெரியுமா உங்களுக்கு?

2019-02-23 75

பேஸ்புக்கில் மறைக்கப்பட்ட இந்த இரகசியம், தெரியுமா உங்களுக்கு? பேஸ்புக் செயலியை அதற்கே உரிய நிறமான ப்ளூ நிறத்தில் மட்டுமே அனைவரும் இதுவரை பயணப்படுத்தி வருகின்றோம். உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப உங்களுக்கு பிடித்தமான பல கூலான நிறத்தில் பயன்படுத்த விரும்பினாள் இதை டிரை செஞ்சு பாருங்கள்.