போராளி முகிலனின் மனைவி குமுறல், 6 நாட்களாக மர்மம்!

2019-02-21 2,498


முகிலன் எங்கே சென்றார், அவருக்கு என்ன ஆனது, உயிரோடு இருக்கிறாரா? இதுதான் தற்போது தமிழகத்தில் தற்போது மிக முக்கிய கேள்வியாக மாறி இருக்கிறது. தன் கணவன் உயிரோடு இருப்பது கூட சந்தேகம்தான் என்று அவரின் மனைவி பூங்கொடி தெரிவித்துள்ளார்.


It's already 6 days: No one finds No clue on Activist Mugilan missing case.