இந்த விஷயத்தில் கருணாநிதிக்கும், ஸ்டாலினுக்கும் என்ன வித்தியாசம்?

2019-02-21 1

காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளை திமுக ஒதுக்கீடு செய்ததற்கு கடும்

எதிர் விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் நிலவுகிறது. திமுக

ஆதரவாளர்களாக இருந்தவர்களே, திமுகவின் இந்த முடிவுக்கு எதிராக

களமாடுவதை பார்க்க முடிகிறது.

This meme is enough to show how MK Stalin is

different from Karunanidhi in seat sharing.