ஓவரா சீன் போட்டு வாங்கிக் கட்டிக் கொண்ட விக்னேஷ் சிவன்- வீடியோ

2019-02-20 1

கடந்த வாரம் காஷ்மீரின் புல்வாமா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத்தாக்குதலில் இந்திய துணை ராணுவ வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலியும், அவர்களது குடும்பத்திற்கு நிதி உதவிகளும் பல்வேறு தரப்பில் இருந்து குவிந்தவண்ணம் உள்ளன. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு திரை பிரபலங்களும் தங்களது கண்டனங்களைத் தெரித்து வருகின்றனர். இந்நிலையில், இயக்குநரும், நயன்தாராவின் காதலருமான விக்னேஷ் சிவனும் தனது கோபத்தை பதிவு செய்யும் விதமாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை

The netizens become angry after seeing director Vignesh Shivan's instagram post on Pulwama.


#Nayanthara
#VigneshShivan
#Instagram

Videos similaires