New Zealand vs Bangladesh: Trent Boult, Mahmudullah fined for misconduct.
பந்துவீசும் போது ஆபாசமாக பேசிய நியூசிலாந்து வீரர் டிரெண்ட் போல்ட் மற்றும் வங்தேச வீரர் மஹ்மதுல்லா ஆகியோருக்கு அபராதம் விதித்து ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது.
#TrentBoult
#Mahmudullah