அம்பானி வீடு கல்யாணபத்திரிகை Invitation of Mukesh Ambani's son Akash Ambani & Shloka Mehtas Wedding

2019-02-16 8

எப்பவுமே நம் நாட்டில் பணக்காரர்கள் லிஸ்ட்டில் முதலிடத்தில் இருந்து எல்லாரையும் ஏங்க வைத்து வந்து கொண்டிருப்பவர் அம்பானிதான். பணம் இருக்கிறதாலோ என்னவோ வீட்டு விசேஷங்கள் எல்லாம் ராஜ வாழ்க்கை கண்ணில் தெரிகிறது. அதிலும் அம்பானி வீட்டில் இது கொஞ்சம் ஜாஸ்திதான். இவர் வீட்டு கல்யாணம் என்றாலே நாட்டு மக்களுக்கு ஒரு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு விடுகிறது. ஏனென்றால் உலகையே திரும்பிப் பார்க்கவைத்த கல்யாணம் இந்த வீட்டு கல்யாணம்தான்.

The Invitation of Mukesh Ambani's son Akash Ambani and Shloka Mehtas Wedding

#Wedding
#Mukesh Ambani
#Invitation