பவானி, ஜம்பை மற்றும் மைலம்பாடி கிராம பகுதிகளில் விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டு வரும் உயர் கோபுர மின் கம்பங்களை பார்வையிட வந்த வைகோவிடம் விவசாயிகள் கண்ணீர் விட்டுஅழுதனர்.
உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாயிகளின் கூட்டு இயக்கம் கேட்டுக்கொண்டதின் பேரில்பல்வேறு இடங்களில் விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டு வரும் உயர்கோபுர மின் கம்பம்அமைக்கும் இடத்தை வைகோ நேரில் பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறி வருகிறார். வைகோ நிருபர்களிடையே பேசுகையில் இந்த திட்டம் சிறு விசாயிகளை அழிக்கும் திட்டம். இந்ததிட்டம் அடியோடு கைவிடப்பட வேண்டும்
To meet the farmers and meet with the consolation