"Modi Saree" Sale Starts in Godhra Gujarat.
வந்துவிட்டது எலக்ஷன் களை... பிரதமர் மோடியின் உருவம் பதித்த சேலைகள் இப்போது விற்பனையில் சக்கை போடு போடுகிறதாம். பொதுவாக ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தமான நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் உருவம் பதித்த ஆடைகளை அணிந்து கொள்வார்கள்.