லோக்சபா தேர்தல் கூட்டணி இறுதியாகி விட்டது. விரைவில் தகவல் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ் கூறியுள்ளார்.
BJP leader Muralithara Rao has said that his party has finalised the alliance in TN and Puducherry, all the details will be announced within few days.