சவுந்தர்யா, விசாகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தொழில் அதிபர் முகேஷ் அம்பானி தனது மனைவியுடன் கலந்து கொண்டார்.சவுந்தர்யா ரஜினிகாந்துக்கும், தொழில் அதிபர் விசாகன் வணங்காமுடிக்கும் சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் நேற்று திருமணம் நடைபெற்றது.
Soundarya Rajinikanth Marriage Highlights
#SoundaryaRajinikanth
#Soundarya RajinikanthMarriage