வேலூரில் ஸ்ரீபட்டாபிராமர் சுவாமி ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்-வீடியோ

2019-02-12 553

வேலூர்மாவட்டம் இவேலூரில் அரசமரப்பேட்டையில் அருள்மிகு ஸ்ரீபட்டாபிராமர் சுவாமி ஆலய திருகோவிலில் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழா நடைபெற்றது இரண்டு நாட்கள் பல்வேறு புன்னிய நதிகளிலிருந்து கொண்டு வரபட்ட புனிதநீரானது கலசங்களில் வைத்து யாகங்கள் நடத்தி ஸ்ரீபட்டாபிராமருக்கு கும்பாபிஷேகத்தை செய்தனர் மேளதாளங்கள் முழங்க கலசங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு புனித நீரானது ஆலய விமான கலசத்தின் மீது ஊற்றப்பட்டு மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர் இவ்விழாவில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் உள்ளிட்ட திரளானோர் கலந்துகொண்டனர்.



des : Srithiraparambar Swamy Temple at Vellore Ashtavandana Mahakumbhishekam

Videos similaires