பிரதமர் மோடிக்கு எதிராக மதிமுகவினரின் கருப்புக் கொடி போராட்டத்தின் போது பாஜக பெண் தொண்டர் ஒருவர் காலணி வீசியதால், மதிமுகவினர் அவரைத் தாக்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
The black flag was staged at the front of the Tirupur Kumaran statue near Tirupur railway station opposing Prime Minister Modi's presence. A BJP woman volunteer shouted and thrown shoe and beaten by MDMK cadres.