லண்டனில் சட்டவிரோதமாக சொத்து வாங்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கின்விசாரணைக்காக அமலாக்க துறை அலுவலகத்தில் கணவர் ராபர்ட் வாட்ராவை காரில் அழைத்து சென்றுஇறக்கிவிட்டார் பிரியங்கா.