"ஆண்டவர் ஜெயிக்கலேன்னாலும் பரவாயில்லை.. தனித்து நிற்கும் அவரது முடிவை நாங்கள் வரவேற்கிறோம்" என்று மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள் மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளனர்.MNM Members have commented that Kamalhasan's decision is Courageous