சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க தயார் என பாஜகவுக்கு முதல்வர் குமாரசாமி பதிலடி அளித்துள்ளார். கர்நாடக சட்டசபை பட்ஜெட் கூட்டம் கடந்த இரு தினங்களுக்கு முன் தொடங்கியது. Operation Lotus: Karnataka CM H.D.Kumarasamy is ready to prove their majority.