ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி 650 Review in Tamil: Features, Design & Specs

2019-02-05 4,593

பாரம்பரியம் மிக்க கஃபே ரேஸர் ரகத்தில் சக்திவாய்ந்த எஞ்சினுடன் புதிய மாடலாக வந்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி 650. சக்திவாய்ந்த புதிய எஞ்சின் பகுதி க்ரோம் பூச்சுடன் பிரம்மாண்டமான தோற்றத்தை தருகிறது. இந்த இரட்டை சிலிண்டர்கள் கொண்ட மோட்டார்சைக்கிளில் இரட்டை சைலென்சர் குழாய்கள் பின்புறத்திலிருந்து பார்க்கும்போது, இது சக்திவாய்ந்த மோட்டார்சைக்கிள் என்பதை உணர்த்துகிறது.