சமபந்தி நிகழ்ச்சியில் மயங்கி விழுந்த பாட்டி
2019-02-03
2,210
ஆண்டாள்கோயிலில் நடைபெற்ற சமபந்தி நிகழச்சியில்
கூட்டநெரிசல் காரணமாக மூதாட்டி மயக்கமடைந்ததால் பரபரப்பு
ஏற்பட்டது. அண்ணாவின் 50 வது நினைவு தினம் இன்று
அனுசரிக்கப்பட்டது.
An elderly woman fainted in a Govt function in
Srivilliputhur today.