ஒருமுறை உபயோகப்படுத்தக்கூடிய14 வித பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை வெற்றிகரமாக ஒரு மாதமாக அமலில் உள்ளது.தெருக்களில் பிளாஸ்டிக் குப்பைகள் குறைந்துள்ளது.