ஜல்லிக்கட்டு போராட்ட கலவரம்: விசாரணை ஆணைய தலைவர் ராஜேஸ்வரன் பேட்டி-வீடியோ
2019-02-02
1,762
ஜல்லிகட்டு போராட்டத்தின் போது தேன் கூட்டைக் கலைப்பதற்காகவே வாகனம் தீவைத்து எரிக்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளதாக விசாரணை ஆணைய தலைவர் ராஜேஸ்வரன் பேட்டி அளித்துள்ளார்.