கள்ளக்காதல் விபரீதம்: 2 வயது மகனை விஷ ஊசி போட்டு கொன்ற நர்ஸ்-வீடியோ
2019-02-01
2
மகனை விஷ ஊசி போட்டு கொன்னுட்டு வா.. உன்னை ஏத்துக்கறேன்" என்று கள்ளக்காதலன் சொல்ல, அதன்படியே 2 வயது பெற்ற குழந்தையை கொன்ற தாய் செய்த காரியம் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.