என் பொண்டாட்டி தோத்துட்டா, காசை கொடுங்க!வேட்பாளரின் கணவர் அதிரடி!

2019-02-01 2,247


"சத்தியம் பண்ணுங்க.. யாருக்கு ஓட்டு போட்டீங்க? ஓட்டு போடாதவங்க எல்லாம் என் பணத்தை திருப்பி தாங்க" என்று உப்பு பிரபாகரன் வீடு வீடாக அட்சதையை

எடுத்து கொண்டு போய் கொண்டிருக்கிறார். யார் இந்த உப்பு பிரபாகரன்? எதற்காக இந்த அட்சதை? என்பதை பார்ப்போம்.

Candidate's husband goes door-to-door demanding money distributed among voters in Telangana