லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள். 4 முக்கிய காரணங்களால் அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.
Lok Sabha Elections 2019: No for BJP, AIADMK may take a solo ride in TN, Here are the 4 reasons for that.