சென்னையில் சர்வதேச தரத்தில் கால்பந்து மைதானம்

2019-01-31 0

சென்னையில் 20க்கு மேற்பட்ட
கால்பந்தாட்ட மைதானங்களை
அமைத்துள்ள எப்சி மெட்ராஸ்,
ஆயிரம் மாணவர்களுக்கு
பயிற்சி அளித்து வருகிறது.

வேறு மாநிலங்களை சேர்ந்த
35 மாணவர்களுக்கு இலவசமாக
கால்பந்தாட்ட பயிற்சி மற்றும்
பள்ளிக் கல்வி அளிக்கிறது.

இந்த கிளப் தற்போது துரைப்பாக்கத்தில்
சர்வதேச தரத்தில் கால்பந்தாட்ட
செயற்கை புல்தரை மைதானத்தை
அமைத்துள்ளது.

Videos similaires