முத்தமாளின் பேச்சை கேட்டு திகைத்து போன ஸ்டாலின்-வீடியோ

2019-01-30 24,099

"வர்ற தேர்தலில் மோடியுடன் சேர்த்து தமிழிசையையும் விரட்டி அடிக்க வேண்டும்" என்று முத்தம்மாள் என்ற திமுக பெண் தொண்டரின் ஆவேச பேச்சினை கண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட அனைவருமே கைதட்டி வரவேற்றனர்.

Videos similaires