சிவா இயக்கத்தில் அஜித் நடித்த விஸ்வாசம் படம் வெற்றிகரமாக ஓடிக்
கொண்டிருக்கிறது. தமிழகத்தை அடுத்து வெளிநாடுகளிலும் நல்ல வசூல்
செய்து வருகிறது.
சிவா கூறியது போன்று வசூலை பற்றி கவலைப்படாமல் ரசிகர்கள்
படத்தை பார்க்க வேண்டும். சிவாவை அனைவருக்கும் தெரியும் ஆனால்
அவரின் மனைவியை பலருக்கும் தெரியாது. இந்நிலையில் சிவா தனது
மனைவியுடன் சேர்ந்து நிற்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்த
புகைப்படத்தை பார்த்த தல ரசிகர்கள் லாங் லிவ்வு ஹேப்பி லைஃபு என்று
வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
Ajith fans are sharing a picture of Viswasam director
Siva with his wife and wishing them a happy life.
#Ajithfans
#directorSiva
#Viswasam
#SivaWife