பணிக்கு வந்த ஆசிரியர்களை மிரட்டிய பள்ளி தலைமை ஆசிரியை-வீடியோ

2019-01-30 12,004

"எதுக்கு எல்லாரும் ஸ்கூலுக்கு வந்திருக்கீங்க.. போராட்டத்துக்கு வரலேன்னா, வீட்டில இருக்க வேண்டியதுதானே" என்று பணிக்கு வந்த ஆசிரியர்களை மிரட்டிய பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Videos similaires