விஜய் மகனை நாயகனாக்கிய ஷங்கர் Director Shankar will be directing actor Vijay's son Sanjay soon.

2019-01-30 4,015

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது பள்ளிப்படிப்பை முடித்து விட்டு தனது தாத்தா, அப்பாவைப் போலவே சினிமா துறையை தேர்வு செய்து ஃபிலிம் மேக்கிங் தொடர்பாக படித்து வருகிறார். நீண்ட நாட்களாக அவர் நாயகனாகத் தான் சினிமாவில் அறிமுகமாவார் என்ற பேச்சு உள்ளது. ஆனால் யாரும் எதிர்பார்க்கா வண்ணம், ஜங்ஷன், சிரி போன்ற குறும்படங்களை இயக்கி, நடித்திருந்தார் சஞ்சய். இந்தக் குறும்படங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. நடிகர் விஜயை இன்னும் இள வயதில் பார்த்தது போன்ற தோற்றத்தில் இருப்பதாக சஞ்சயை விஜய் ரசிகர்கள் பாராட்டினர். வேட்டைக்காரன் படத்தில் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு சஞ்சய் நடனமாடியிருந்தார்.

A message is viral now in social medias that director Shankar will be directing actor Vijay's son Sanjay soon.

#Sanjay
#Thalapathy
#Vijay
#DirectorShankar

Videos similaires