காங்கிரஸை விமர்சித்த பொன் ராதாகிருஷ்ணன்-வீடியோ

2019-01-29 1,468

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் அனைவருக்கும் குறைந்தபட்ச வருமானம் என்ற வாக்குறுதி தேர்தலில் காங்கிரஸுக்கு பெரிய கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பாஜகவின் 10% இடஒதுக்கீடு சட்டத்திற்கு பதிலடியாக இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.