பாஜக திட்டமிட்டு வைத்திருந்த ''சமமாக குறைந்தபட்ச வருமானம் வழங்கும்'' திட்டத்தை காங்கிரஸ் கட்சி துணிந்து தனது தேர்தல் வாக்குறுதியாக அறிவித்து இருக்கிறது. இது பாஜகவிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
Lok Sabha Elections 2019: Congress's Minimum Income Guarantee promise might be surgical strike against BJP.