பிரதமர் நரேந்திர மோடியிடம் வாழ்த்துகளை கூறுவதற்காக நின்று கொண்டிருந்த பாஜகவின் தேசிய செயலாளர் எச் ராஜாவிடம் கடுகடு முகத்துடன் வாழ்த்துகளை பெற்று கொண்ட மோடி, அவரை கண்டுக்காமல் அப்படியே நகர்ந்து சென்றதால் ராஜா முகத்தில் ஈயாடவில்லை.
PM Narendra Modi not hand shaking with H.Raja in MAdurai Airport.