மோடி வருகைக்கு எதிர்ப்பு... மதுரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு...

2019-01-27 2,609

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் போராட்டம் நடந்து வருகிறது. இதில் மதிமுக சார்பில் வைகோ போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் மதுரையில் அதிக அளவில் போலீஸ் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

Huge protest is going on against PM Modi's Tamilnadu visit in Madurai.

#madurai #aiims

Videos similaires