அஜித்தை புகழ்ந்து தள்ளிய அமைச்சர் ஜெயக்குமார்
2019-01-25
4,803
டிரோன் விமானத்தில் ஏறி உட்கார்ந்து, சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, நடிகர் அஜித்தை எக்கச்சக்கமாக புகழ்ந்து தள்ளிவிட்டார் அமைச்சர் ஜெயக்குமார்.
Minister Jayakumar Visited the Drone Plane and he praised Actor Ajith's talent.