ஒரு கை, 2 கால்கள்! பெண்ணின் உடலை தேடும் போலீஸ்

2019-01-25 3,531


ஒரே ஒரு கை, 2 கால்களை வைத்துகொண்டு இறந்த பெண்ணின் தலையை 5 நாட்களாக தேடி வருகிறார்கள் சென்னை போலீசார். பெருங்குடி குப்பை கிடங்கில் கடந்த 20-ம் தேதி ஒரு பெண்ணின் வலது கையும், 2 கால்களும் பார்சல் செய்யப்பட்டு குப்பையோடு குப்பையாக கிடந்தன.


Pallikkaranai Police search head and body of Perungudi Woman's Case. They hope that the details of the woman will be released soon.

Videos similaires